Baladevan Rangaraju
WordPress Dev.
Baladevan Rangaraju
WordPress Dev.
A small river named Duden flows by their place and supplies it with the necessary regelialia. It is a paradisematic country, in which roasted parts of sentences fly into your mouth. Even the all-powerful Pointing has no control about the blind texts it is an almost orthographic life
One day however a small line of blind text by the name of Lorem Ipsum decided to leave for the far World of Grammar. The Big Oxmox advised her not to do so, because
- Phone:+1 (859) 254-6589
- Email:info@example.com
Varna Sri Raman
Co-Director
Varna Sri Raman
Co-Director
A small river named Duden flows by their place and supplies it with the necessary regelialia. It is a paradisematic country, in which roasted parts of sentences fly into your mouth. Even the all-powerful Pointing has no control about the blind texts it is an almost orthographic life
One day however a small line of blind text by the name of Lorem Ipsum decided to leave for the far World of Grammar. The Big Oxmox advised her not to do so, because
- Phone:+1 (859) 254-6589
- Email:info@example.com
George G
Research Associate
George G
Research Associate
Dr.G.ஜார்ஜ், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் போது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விளைவுகள் சார்ந்த் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர். இவர் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகம் மற்றும் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் சில மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிகளில் இணை ஆராய்ச்சியாளராகவும், ஆராய்ச்சியில் ஆலேசகராகவும் இருந்து இருக்கின்றார். தற்போது மாணவர்களுக்கான பகுத்தாராய்வு பாடத்திட்ட ஆராய்ச்சியின் ஆராய்ச்சி குழுவில் இருகின்றார். இவருக்கு கள ஆய்வில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இவருக்கு ஆராய்ச்சி தவிர்த்து புதிய இடங்களுக்கு செல்வதும் அங்கு இருக்கும் மக்களின் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள நினைப்பவர்.
- Phone:9698382392
- Email:george.g@indiai.org
Siva K
Research Associate
Siva K
Research Associate
Dr.K.சிவா, இவர் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகம் மற்றும் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்து தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்துள்ளார். இவர் பல ஆராய்ச்சிகளில் இணை ஆராய்ச்சியாளராக இருந்திருக்கிறார். தற்போது மாணவர்களுக்கான பகுத்தாராய்வு பாடத்திட்ட ஆராய்ச்சியின் ஆராய்ச்சி குழுவில் பணியாற்றுகிறார். இவர் கள ஆய்விலும், தரவுகளை கையால்வதிலும் மிகத் திறமையானவர். கல்லூரி ஆசிரியர் பணியில் ஈடுபாடு இருந்தாலும் அதை விட்டுவிட்டு தற்போது முழு நேர ஆராய்ச்சியாளராக இருக்கிறார். இவருக்கு தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற சீரிய எண்ணம் கொண்டவர். பழகுவதற்கு மிக எளிமையானவர்.
- Phone:8760099984
- Email:isiva.k@indiai.org
K.M. Almajithaa
CT Teacher
K.M. Almajithaa
CT Teacher
K.M. அல்மாஜிதா, இவர் சிறு வயதுமுதலே பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்று ஆசை பட்டிருக்கிறார். அவருடைய ஆசை பகுத்தறிவு பாட ஆராய்ச்சியின் வாயிலாக பள்ளியில் ஆசிரியராக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் தழிலில் முதுகலை பட்டம்(M.A (Tamil)) பெற்றவர். அவர் இந்த வேலையை விரும்பியதற்கு காரணம் இது அவருக்கு மற்றவர்கள் மத்தியில் மதிப்பை பெற்றுத்தரக் கூடியதாகவும், அவருடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதாலும், அவர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை மிகவும் விருப்பமான செயலாகவும், குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்கும் போது நாமும் குழந்தைகளிடம் இருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கருதுவதாலும் தான். அல்மாஜிதா, வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனையை என்னால் சரி செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையையே அவருடைய பலமாக கருதுகின்றார். இந்த பகுத்தறிவு பாட ஆராய்ச்சியில் அவர் ஆசிரியராக இருப்பதை என்னி மகிழ்ச்சி அடைய முக்கியமாக காரணம், அவர் கற்றுக்கொடுக்கும் பாடத்தினை மாணவர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்றார்கள் என்பதாலும், மாணவர்களே அதை அவரிடம் கூறும் போதும் அவர் பெருமிதம் அடைவதாகவும் கூறுகின்றார்.
J. Udhaya Lakshmi
CT Teacher
J. Udhaya Lakshmi
CT Teacher
J.உதயலெட்சுமி, ஒரு முதுகலை பட்டதாரி (M.A (Tamil)). இவர் தான் பகுத்தறிவு பாட ஆசிரியரானது தற்செயலாக நிகழ்ந்தது என்று கூறுகின்றார் தான் ஒரு ஆசிரியராக வேண்டும் என்று அவர் எப்போதும் நினைத்தது இல்லை. ஆனாலும் எப்போதும் புதிதாக எதையாவது கற்க வேண்டும் என்ற அவரின் ஆர்வம் அவரை இந்த பகுதறிவு பாட ஆராய்ச்சியில் ஆசிரியராக சேர்வதற்கு உந்துதலாக இருந்ததாகவும், இப்போது அவருக்கு இந்த ஆசிரியர் பணி மிகவும் பிடித்திருப்பதாக கூறுகின்றார். அதற்கு முக்கிய காரணம் மாணவர்கள் தினசரி புதிது புதிதாக கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்பதாகவும், அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் முயற்ச்சியில் அவரும் புதிது புதிதாக கற்றுக்கொள்வதாகவும் கூறுகின்றார். துவக்கத்தில் சற்று கடினமாக இருந்ததாகவும், ஆனால் கற்கும் ஆர்வம் அவரை சோர்ந்து போகமல் ஊக்கப்படுத்தியது என்கிறார். நாணயங்கள் சேகரிப்பது மற்றும் சிறுகதைகள் வசிப்பது இவரின் பொழுதுபோக்குகளாக இருக்கின்றன.
P. Udhaya
CT Teacher
P. Udhaya
CT Teacher
P. உதயா, இவர் ஒரு இளங்கலையில் விலங்கியல் (B.Sc.(Zoology)) பட்டதாரி. அவர் “ஒரு செயலை முதலில் கற்றுத் தருபவரை யாரும் வாழ்நாளில் எளிதில் மறப்பதில்லை. அப்படி ஒரு குழந்தைக்காவது ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தேன் என்று கூறுகின்றார். குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டியாகவும் ஒரு நல்ல உந்துதலாகவும் இருக்க வேண்டும் என்று அன்றாடம் முயர்ச்சிக்கும் அவர் எப்பொழுதும் நேர்மையாகவும் பொறுமையாகவும் இருப்பது ஒரு ஆசிரியரின் பலம் என்றும் கருதுகின்றார். வீட்டு தோட்டப் பராமரிப்பு மற்றும் சமையல் செய்வது இவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள்.
A. Rama
CT Teacher
A. Rama
CT Teacher
A.ரமா. இவர் பள்ளி பருவத்திலிருந்தே ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப் பட்டிருந்தார் ஆனால் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் நடப்பது போல் அவரும் தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தை பார்த்துக் கொள்ள வேண்டிய காரணத்தினால் எந்த வேலைக்கும் போகாமல் இருந்தார். இந்த பகுத்தாராய்வு பாட ஆராய்ச்சியின் வாயிலாக ஆசிரியராக அவருக்கு புது வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக உணர்கின்றார். இளங்கலையில் ஆங்கிலம் B.A(English) படித்திருக்கும் இவர், இந்த வேலையில் சேர காரணம், அவர்களுடைய இளம் பருவத்தில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் தற்போது அதையும் விட பல மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை என்னி பெருமை படுகின்றார். படம் பார்ப்பது, FM-ல் பாடல் கேட்பது இவருடைய பொழுதுபோக்குகள்.
சமீரா பேகம்
CT Teacher
சமீரா பேகம்
CT Teacher
இவர் படித்த பள்ளியில் படிக்கும் போதே எதிர்காலத்தில் ஆசிரியர் ஆக வேண்டும் ஆசைப்பட்டார், காரணம், அவருக்கு கற்பித்த ஒரு ஆசிரியரின் கற்பிக்கும் திறனை பார்த்து அவரைப் போல நானும் ஆசிரியராகி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று ஆசைப்படவர், அதற்காக இளங்கலை பட்டம் பெற்று ஆசிரியர் பயிற்ச்சியும்(B.Sc B.Ed) முடித்தார். பின் தன் கல்லூரி பேராசிரியர் ஒருவரின் அறிவுருத்தலின் பேரில் இந்த பகுத்தறிவு பாட ஆராய்ச்சியில் ஆசிரியராக சேர்ந்தார். முதலில் இந்த பகுத்தறிவு பாடம் வித்தியாசமாகவும் மற்ற பாடங்களை போல் அல்லாமல் மாணவர்களுக்கு செயல்முறையில் வகுப்பை நடத்துவது இவருக்கு கடினமாகவும், புது அனுபபமாக இருத்தது என்கின்றார். இவர் பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் முன்பு பாடத்தினை தான் நன்றாக புரிந்துகொண்டு மாணவர்களுக்கு நடத்த முற்படுவதும், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கேட்க்கும் படியாக பாடம் நடத்துவதும் இவருடைய தனித்த அடையாளமாக இவர் கருதுகின்றார். இவருக்கு கவிதை எழுதுவது மற்றும் வண்ணம் தீட்டுவது மற்றும், கைவினைப் பொருட்கள் வடிப்பது போன்றவற்றில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்.
இசக்கியம்மாள்
CT Teacher
இசக்கியம்மாள்
CT Teacher
மகாலட்சுமி
CT Teacher
மகாலட்சுமி
CT Teacher
மகாலட்சுமி அரிகிருஷ்ணன், இவர் இளங்கலை பட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்ச்சி (BA and B.Ed) முடித்தவர். தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டி தான் ஆசிரியர் பயிற்சி முடித்து இந்த ஆசிரியர் பணிக்கு வந்தார். ஆனாலும் இவரை மாணவர்கள் எளிதாக அணுகமுடியும் என்றும் அவர்களின் தகுதிக்கு ஏற்ப மாணவர்களை ஊக்குவித்து பாடத்தை கற்பிப்பவர் என்று பொதுவாக மற்றவர்கள் கூறுகின்றனர். கல்வியை மதிப்பெண்களுக்காக மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும், மற்றவரை வாழ வைப்பதற்காகவும் தான் கற்பிக்க வேண்டும் என்கின்ற அவருடைய விருப்பத்தை இந்த பகுத்தறிவு பாடத்திட்டம் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற காரணத்தினால் ஒரு தனியார் பள்ளிக்கு வேலைக்கு செல்ல இருந்த அவர் இந்த பகுத்தறிவு பாட ஆராய்ச்சியில் ஆசிரியராக இணைந்துவிட்டார். அவர் ஒரு பாட கருத்தினை தெளிவாக அவரால் எந்த மாணவர்களுக்கும் விளக்க முடியும் என்பதை தன் வலிமையாக கருதுகின்றார். கைவினைப் பணிகள் மற்றும் தையல் வேலை அவருடைய இதர திறன்கள், எனது பொழுதுபோக்குக்காக தமில் நாவல்களையும் வாசிப்பார்.
Our Research Team
