Tamil Nadu Critical Thinking Curriculum Project
A.Mahalakshmi
A.RAMA
எங்களைப்பற்றி
Account
முன்கள மதிப்பீடு
வலைப்பதிவு
காரணக் கூற்று
தொடர்புக்கு
பாடத்திட்டம்
demo quiz
Dr.K.சிவா
இறுதி கள மதிப்பீடு
FAQ
FAQ · Tamil Nadu Critical Thinking Curriculum · India Institute
For Apply/விண்ணப்பிக்க
G.George
Gest Post
நல்ல ஆராய்ச்சி குறிகாட்டிகள்
முகப்பு
Home – தமிழ்
செயலாக்க திட்டம்
செயல்படுத்தும் குழு
இடையீடு
பிரச்சினை
J.Udhaya Lakshmi
K.M.Almajitha
அறிவுத் தளம்
Knowledge Base – Tamil Nadu Critical Thinking Curriculum – India Institute
ஆய்வின் வரம்புகள்
ஆய்வின் வரம்புகள்
உள் நுழைக
உள் நுழைக
Logout
ஊடகத் தகவல்
ஊடக தொகுப்பு
Members
My Account
P.உதயா
Password Reset
Plan
கொள்கை தாக்கங்கள்
கொள்கை தாக்கங்கள்
Policy Implications – Tamil Nadu Critical Thinking Curriculum – India Institute
சிக்கல்களைத் தீர்க்கும் திறன் - பள்ளி மாணவர்களுக்கிடையேயான போட்டி
Progress
Project Summary · Tamil Nadu Critical Thinking Curriculum · India Institute
வினாடி வினா
சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை முறை
அங்கீகாரம்
Register
Registration
Registration Form
ஆராய்ச்சி குழு
முடிவுகள்
Sameera Begum
தீர்வு
ஆய்வின் வடிவமைப்பு
பதிவை சமர்ப்பிக்கவும்
ஆதரவாளர்
Tamil Nadu Critical Thinking Curriculum · An India Institute Project
ஆசிரியர் விருது
Team
Team & Supporters – Tamil Nadu Critical Thinking Curriculum – India Institute
சான்று
The Curriculum · Tamil Nadu Critical Thinking Curriculum · India Institute
The Issue · Tamil Nadu Critical Thinking Curriculum · India Institute
The Solution · Tamil Nadu Critical Thinking Curriculum · India Institute
The Trial · Tamil Nadu Critical Thinking Curriculum · India Institute
Thinking Notes – Tamil Nadu Critical Thinking Curriculum – India Institute
TNCT நிலை -1
TNCT நிலை -2
User
விடியோகள் பள்ளிகளிலிருந்து/குழுக்களிலிருந்து
விவரம்
வினாடி வினா
CHECK YOUR CRITICAL THINKING ABILITY
ஜனவரி 2023 முதல் முத்து, கணேசனுடன் நட்பு கொள்கிறான். அதன் பின்னர் முத்து சரியாகப் படிப்பதில்லை என்றும் அதற்கு கணேசன் தான் காரணம் என்றும் ஆசிரியர்களும் அவனது பெற்றோரும் கூறுகின்றனர். அவர்களின் சொற்படி ஜூன் 2023 முதல் முத்து, கணேசனுடனான நட்பை முறித்துக் கொண்டான். அதன் பிறகு அவன் நன்றாகப் படிக்க ஆரம்பித்தான். முத்து, கணேசன் உடனான நட்பை முறித்துக் கொண்ட அதே நேரத்தில் வேறு என்னென்ன நிகழ்வுகள் நடந்திருந்தால் முத்து நன்றாகப் படித்திருக்க முடியும்? மேலும் முத்து படிக்காமல் இருந்ததற்கு கணேசன் காரணம் இல்லாமல் இருந்திருக்க முடியும்?
முத்துவின் வகுப்பு ஆசிரியர் மாறி விட்டார் .
முத்து நூலகம் சென்று படிக்க ஆரம்பித்து விட்டான்.
முத்து தனது படிப்பைப் பாதியில் நிறுத்திக் கொண்டான்.
முத்து படிப்பில் மற்ற மாணவர்களுடைய உதவி கிடைக்கப் பெற்றான்.
முத்து தனது நட்பு வட்டத்தை மாற்றிக் கொண்டான்.
முத்துவின் பெற்றோர்கள் ஊக்கத்தொகை கொடுப்பதாகக் கூறினார்கள்.
20 வருடங்களுக்கு முன் ஒரு கிராமத்தில் 1000 மக்கள் வசித்து வந்தனர். அந்த கிராமத்தை அடுத்துள்ள மலையடிவாரப் பகுதியிலும் 1000 மக்கள் வசித்து வந்தனர். தற்போதயக் கணக்கெடுப்பின்படி கிராமத்தில் 1500 மக்களும் மலையடிவாரத்தில் 2000 மக்களும் வசித்து வருகிறார்கள். மலையடிவாரப் பகுதியில் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஏழ்மையும் படிப்பின்மையும் காரணம் என்றால் பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்றுகள் உண்மையானதாக இருக்கும்?
உடலுழைப்பை நம்பி வாழும் ஏழையாக இருந்தால் அதிக வருமானம் ஈட்ட குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள் வேண்டும் என்பதற்காக அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள்.
அன்பை வளர்க்கவும், உறவைப் பெருக்கவும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள்.
மலையடிவாரம் என்பதால் ஊரின் வலிமையை அதிகரிக்க அதிக இளைஞர்கள் தேவைப்பட்டிருக்கலாம், அதற்காக அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் இனத்தை பெருக்க விரும்புகிறர்கள்.
நிபுணர்கள் ஒரு இடத்தில் வாழும் மக்களின் பொருளாதார மற்றும் கல்வி அளவுகளை வைத்து அவர்கள் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்வார்களா இல்லையா என தவிறில்லாமல் கணிக்கிறார்கள்.
பட்டினம், பாக்கம் என்ற இரு ஊர்களை எடுத்துக் கொள்வோம். பட்டினம் ஊரின் மொத்த வருமானம் ஆண்டிற்கு 10 இலட்சம். பாக்கம் ஊரின் மொத்த வருமானம் ஆண்டிற்கு 5 லட்சம். எனவே பட்டினம் ஊரில் வசிக்கும் மக்கள் பாக்கம் ஊரில் வசிக்கும் மக்களை விட அதிக வசதிகளுடனான நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இக்கூற்று உண்மையா எனக் கண்டறிய பின் வரும் விபரங்களில் எந்தெந்த விபரங்கள் நமக்கு உதவக்கூடும்?
இரண்டு ஊர்களிலும் மக்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள்
இரண்டு ஊர்களிலும் மக்கள் என்னென்ன வேலை செய்கிறார்கள்
ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு கார்கள் இருக்கின்றன
ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள்
Ready to send
Tamil
Tamil
English