ஒரு மாணவனின் மேம்பாடு ஒவ்வொரு மாணவனின் மேம்பாடு


“முதல்  சில வகுப்புகளில் மாணவர்கள் சற்று  ஆர்வமில்லாமல்  (விறுவிறுப்பில்லாமல் இருந்தார்கள். அப்போது அந்த வகுப்பிற்கு ஒரு புது மாணவன் தந்தான். அவன் வகுப்பில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் சுறுசுறுப்பாக பதில்களைச் சொல்ல ஆரம்பித்தான், அதைக் பார்த்த மற்ற மாணவர்களும் அவனைத் தொடர்ந்து சுறுசுறுப்பாக பதில்களை கூற ஆரம்பித்தார்கள். இதில் இருந்து ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களின் கவனத்தையும் நம்மால் ஈர்க்க முடியாவிட்டாலும், ஒரு சில மாணவர்களை விறுவிறுப்பாக வைத்திருந்தாலே மற்ற மாணவர்களும் அவர்களைப் பார்த்து  மிகவும் ஆர்வத்துடன் வகுப்பில் கலந்து கொள்வார்கள் என்பதை புரிந்து கொண்டேன்”.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English