A.RAMA


A.ரமா. இவர் பள்ளி பருவத்திலிருந்தே ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப் பட்டிருந்தார் ஆனால் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் நடப்பது போல் அவரும் தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தை பார்த்துக் கொள்ள வேண்டிய காரணத்தினால் எந்த வேலைக்கும் போகாமல் இருந்தார். இந்த பகுத்தாராய்வு பாட ஆராய்ச்சியின் வாயிலாக ஆசிரியராக அவருக்கு புது வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக உணர்கின்றார்.  இளங்கலையில் ஆங்கிலம்  B.A(English)  படித்திருக்கும் இவர், இந்த வேலையில் சேர  காரணம், அவர்களுடைய இளம் பருவத்தில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் தற்போது அதையும் விட பல மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை என்னி பெருமை படுகின்றார்.  படம் பார்ப்பது, FM-ல் பாடல் கேட்பது இவருடைய பொழுதுபோக்குகள்.

English