Dr.G.ஜார்ஜ், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் போது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விளைவுகள் சார்ந்த் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர். இவர் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகம் மற்றும் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் சில மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிகளில் இணை ஆராய்ச்சியாளராகவும், ஆராய்ச்சியில் ஆலேசகராகவும் இருந்து இருக்கின்றார். தற்போது மாணவர்களுக்கான பகுத்தாராய்வு பாடத்திட்ட ஆராய்ச்சியின் ஆராய்ச்சி குழுவில் இருகின்றார். இவருக்கு கள ஆய்வில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இவருக்கு ஆராய்ச்சி தவிர்த்து புதிய இடங்களுக்கு செல்வதும் அங்கு இருக்கும் மக்களின் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள நினைப்பவர்.
