முனைவர்.க.சிவா
இணை ஆராய்ச்சியாளர்
சுவாரஷ்யமான தகவல்:
ஆராய்ச்சி குழுவிலேயே அதிகப்படியான மக்கள் தொடர்பு கொண்டவர். போஸ் புக் போன்ற சமூக வலைதளத்தில் ஒருவருக்கு எத்தனை நண்பர்கள் இருப்பார்களோ அதே அளவிற்கு நிஜ வாழ்க்கையில் அத்தனை நண்பர்கள் அவருக்கு உண்டு.

